புதுவையில் தனிப்பட்ட எந்த கட்சிகும் ஆதரவு இல்லை! கலைஞர் டிவிக்கு மாநிலத் தலைவர் அளித்த பேட்டி!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, March 31, 2011, 11:38

புதுவையில் தனிப்பட்ட எந்த கட்சிகும் ஆதரவு இல்லை மாறாக வேட்பாளர்களை பொறுத்து கிளை பொதுக்குழு கூட்டி யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தீர்மானிக்கப்படும் என  கலைஞர் டிவிக்கு மாநிலத் தலைவர் அளித்த பேட்டி!

நேற்று புதுவையில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு பின் அளித்த பேட்டி

Download Video

Print This page