கன்னியாகுமரியில் இஸ்லாத்தை ஏற்ற தனபாலன்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, March 10, 2011, 21:05

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கன்னியாகுமரி கிளையில் கடந்த 6-3-11 அன்று தனபாலன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார்.இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.