மதுரை அண்ணா நகரில் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, February 28, 2011, 17:01

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அண்ணா நகரில் கடந்த 26-2-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.