3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – மதுரவாயல் கிளை

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ரியாஸ் அவர்கள் ”இஸ்லாம்  கூறும் ஓர் இறைக்கொள்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..