பலக்கார தெருவில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் பலக்கார தெரு  கிளையின்  சார்பாக கடந்த 28-1-11 அன்று ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.