தம்மாம் மண்டல கலந்தாய்வு கூட்டம்

 தம்மாம் மண்டல அனைத்து தாயீக்களுக்கான கலந்தாய்வு கூட்டம் 26-12-2014 அன்று தம்மாமில் நடத்தப்பட்டது.    பேச்சாளர்களின் பேச்சுத்திறனை மேம்படுத்தும் நோக்கத்திலும், எதிர்கருத்தினருக்கு பதிலளிக்க தயார் செய்யும் நோக்கிலும் இந்த கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
 அல்ஹம்துலில்லாஹ்.