திருவாரூர் அடியக்கமங்கலம் 1&2 வது கிளை சிறப்பு  இதழ்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் 1&2 வது கிளை சார்பாக கடந்த  12-11-2014 அன்று மாவட்டம் வழங்கிய தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பு  இதழ் 5 அடியற்கையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து வழங்கப்பட்டது