திருவாரூர் அடியக்கமங்கலம் 1&2 வது கிளை தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, November 26, 2014, 16:47

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் 1&2 வது கிளை மாணவரனி சார்பாக கடந்த 12-11-14 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட துனை செயளாலர் சஃபியுல்வரா அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில்  தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சம்மந்தமாக கிளைக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று உறுப்பினர்கள் வாக்குறுதி அளித்தனர்

Print This page