வேலூர் ஆம்பூர் கிளை – இரத்ததானத்தில்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் 10-11-12 அன்று அவசர இரத்ததானத்தில் ஆபரேஷனுக்காக 1 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.