பொதக்குடியில் இறைஇல்லம் எழுப்புவதற்கு வாரி வழங்கிடுவீர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் இறைஇல்லம் எழுப்புவதற்கு வாரி வழங்கிடுவீர்

இடத்தின் விலை 8,8,0000

அட்வான்ஸ் கொடுத்துள்ளது தொகை 2,00000 (இரண்டு லட்சம்)

கொடுக்க வேண்டிய தொகை 680000 (ஆறு லட்சத்தி என்பதாயிரம்)

தொகையை 6 ஆறு மாதத்திற்குள் கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனவே ,

நன்கொடை செய்ய விரும்வோர் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்.