கோவையில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, January 1, 2011, 10:25

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக கடந்த 26-12-2010 அன்று தையல் இயந்திரம் வழங்க முடிவு செய்யபட்டது.

மாநில தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாபி இதை வழங்கினார்கள்.  அந்த பெண்மணியின் சார்பாக சகோதரர் ஒருவர் பெற்றுக் கொண்டார்.