நெல்லையில் இலவச தையல் இயந்திரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, December 15, 2010, 13:14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக குர்பானி தோல் விற்று கிடைத்த பணத்தில் மூன்று ஏழை குடும்பங்களுக்கு இலவச தையல் இயந்திரம் கடந்த 11-12-2010 அன்று வழங்கப்பட்டது.