கோலாலம்பூரில் நிர்வாகக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, October 18, 2010, 16:44

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் கடந்த 16-10-2010 அன்று நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் முஹம்மது ஹலீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.