தம்மாம் மண்டல அப்கைக் கிளையில் மாதந்திர சொற்பழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, October 11, 2010, 15:56

தம்மாம் மண்டலம் அப்கைக் கிளையின் மாதந்திர சொற்பழிவு கூட்டம் கடந்த வியாழன் 07-10-2010 அன்று இரவு 8 மணிக்கு கிளை செயாலாளர் சகோதர் யாகூப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்டல தலைவர் சகோதர் அமீன் அவர்கள் மறுமை வெற்றிக்கான கொள்கை என்ற தலைப்பில் உரை நிகச்தினர்கள்.

அதை தொடர்ந்து சகோதர் அப்துல் ரஹீம் அவர்கள் சமுதாய பணியும் மார்க்க பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மண்டல இணை செயாலாளர் சகோதர் ஷேக் அன்சாரி அவர்கள் தம்மாம் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் பணிகளை படியளிட்டர்கள்.

எராளமான சகோதர்கள் ஆர்வமுடன் இதில் கலந்துக் கொண்டனர்.

இந்நிகட்சியை அப்கைக் கிளை நிர்வாகிகள் கிளை தலைவர் சகோதர் பீர் முஹம்மது அவர்கள் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்!