காரைக்கால் அம்பகரத்தூர் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, September 13, 2010, 21:59

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்

Print This page