பொள்ளாச்சியில் நோன்பு பெருநாள் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்