18 மாடுகள் குர்பானி – செங்கோட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 18  மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.