நீலகிரியில் ஃபித்ரா விநியோகம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, September 13, 2010, 14:29

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 10,250 மதிப்பிற்கு 41 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 250 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.