நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Sunday, September 15, 2013, 13:30

நீலகிரி மாவட்டத்தில் கடந்த  14-09-2013 அன்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.