மலேசியாவில் இஃப்தார் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, September 8, 2010, 20:16

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 5-9-2010 அன்று தவ்ஹீத் மர்கசில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 40 நபர்கள் கலந்து கொண்டனர்.