17 மாடுகள் குர்பானி – கோட்டகுப்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு  மாவட்டம் கோட்டகுப்பம்  கிளை  சார்பாக இந்த ஆண்டு (2011) 17  மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி  சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.