16 மாடுகள் குர்பானி – லெப்பைக்குடிக்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 16 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி லெப்பைகுடிக்காடு மற்றும் அருகில் உள்ள‌ ஊரான குன்னம் ஆகிய ஊர்களில் வசிக்கும் 120 க்கும் மேற்பட்ட‌ ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்