தம்மாம் அப்கை கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, May 24, 2010, 13:14

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் அப்கைக் கிளை சார்பாக கடந்த 20 -05 -2010 வியாழக்கிழமை மதியம் 12.30 மணி அளவில் வாரந்திர மார்க்க நிகழ்ச்சி விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். அமீன் கோரிக்கை மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் மக்களுக்கு புள்ளி விவரங்கலூடன் உரையாற்றினார்.

இறுதியாக மாநாடு சம்பந்தமான நோட்டீஸ்க்ள் உருது மாநாடு DVD வழங்கப்பட்டு கூட்டம் இனிதே முடிவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இக்கூட்டத்தில் மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு சகோதரர்கள் பங்கு கொண்டனர்.