ஷார்ஜாவில் இஸ்லாத்தை ஏற்ற ரமேஷ்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, May 7, 2013, 17:21

2013-05-03 15.31.38கடந்த 03/05/2013 வெள்ளி அன்று ஷார்ஷா மண்டலம் சைஃப்சோன் பகுதி யில் தென்காசியை சேர்ந்த ரமேஷ் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்.