“நபிவழி திக்ருகள்” ஷரஃபியா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, April 15, 2013, 13:15

sarafiya bayan-12-4-2013அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 12/04/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ.. ஹபீபுர்ரஹ்மான் அவர்கள், “நபிவழி திக்ருகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் துஆ வுடன் பயான் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.