ஜித்தாஹ் மண்டல செயற்குழு கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Tuesday, April 2, 2013, 12:51

seyarkuzhu-29-3-2013டந்த 29-3-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் ஜித்தாஹ் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.