வட சென்னை எம்.கே.பி நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, April 12, 2010, 12:45

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் எம்.கே.பி நகரில் கடந்த 4-4-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.