ரியாத் மண்டல கிளை நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கண்ணியத்திற்குரிய ரியாத் மண்டல கிளை நிர்வாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ரியாத் மண்டலம் கலைக்கப்பட்டு புதிதாக அமீருத்தீன் அவர்களை ரியாத் மண்டல பொறுப்பாளராக தலைமை நியமித்துள்ளது. அவர்களுக்கு கிளைகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும். தலைமை கட்டம் மற்றும் நன்கொடைகள் அவர்கள் வழியாக தலைமைக்கு அனுப்புமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்,
பொதுச் செயலாளர்
11.03.2013