“மரணம் சிந்திப்போம் மனம் திருந்துவோம்” – ஜுபைல் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 7, 2013, 20:22

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் ஜுபைல் கிளை சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (18-01-2013) அன்று இஷா தொழுகை பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மண்டலப் பேச்சாளர் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் “மரணம் சிந்திப்போம்;மனம் திருந்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகளுடன் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!