பகிரங்க அறைகூவல் போஸ்டர்கள் – உடுமலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 7, 2013, 20:21

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 22.01.2013 அன்று குற்றங்களுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனைகள் பிற்போக்கானவை என உண்மைக்கு புறம்பாக கட்டுரை எழுதிய மனுஷ்யபுத்திரன் மற்றும் கட்டுரை வெளியிட்ட நக்கீரன்,ஆனந்த விகடன் ஆகியவை தமது கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் விவாதம் செய்ய வாருங்கள் என்ற பகிரங்க அறைகூவல் போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

Print This page