சகாதேவன் என்பவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” – புதுக்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 7, 2013, 20:13

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 21.1.13 அன்று பிறசமய சகோதரர் சகாதேவன் அவர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது.

Print This page