புதிய மர்கசில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – புதுக்கோட்டை கிளை

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 07.1.13 அன்று புதிய மர்கஸ் துவங்கப்பட்டு நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்.