“இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்” – புதுக்கோட்டை கிளை

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 07.1.13 அன்று “இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் ” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ M.I.சுலைமான் அவர்கள் பதிலளித்தார்கள்.