“மனித குலத்திற்கு வழிகாட்டி எது?” மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் – அறந்தாங்கி கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 18/01/2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் “இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பிலும், சகோதரர் முஹம்மது அல்தாபி அவர்கள் ”மனித குலத்திற்கு வழிகாட்டி எது?”  என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.