“சம உரிமை பேணுவோம்” பெண்கள் பயான் – சுல்தான்பேட்டை கிளை

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 22.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சுமையா அவர்கள் “சம உரிமை பேணுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.