‘’நாவை பேணுவோம்’’ பெண்கள் பயான் – வேலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 7, 2013, 19:36

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 10.06.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுஹைபா அவர்கள் ‘’நாவை பேணுவோம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Print This page