”மறுமையா உலகமா?” பெண்கள் பயான் – செமபாளையம் கிளை

விழுப்புரம் மேற்கு மாவட்டம் செமபாளையம் கிளை சார்பாக கடந்த 22/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.பர்வின் அவர்கள் ”மறுமையா உலகமா?” என்ற தலைப்பில் உரையாற்றினார்