”மௌலூத் ஓர் அனாசாரம்” பெண்கள் பயான் – கள்ளக்குறிச்சி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 7, 2013, 19:26

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 22/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சபானா அவர்கள் ”மௌலூத் ஓர் அனாசாரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்

Print This page