”நபிகளாரின் இறுதி நாட்கள்” பெண்கள் பயான் – கச்சாராபளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 7, 2013, 19:05

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கச்சாராபளையம் கிளை சார்பாக கடந்த 21/01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோ.ஷபானா அவர்கள் ”நபிகளாரின் இறுதி நாட்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்

Print This page