ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – அதிராம்பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 7, 2013, 18:26

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 2013/1/22 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000 மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

Print This page