ஏழை குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் – அடியக்கமங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 7, 2013, 18:21

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 20-01-2013 அன்று ஏழை குடும்பங்களுக்கு
தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.