”தமிழக அரசின் அறிவிப்பு: தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு” போஸ்டர் வாசகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, January 31, 2013, 17:21

அல்லாஹ்வின் திருப்பெயரால்

தமிழக முதல்வரின் அறிவிப்பு TNTJ வரவேற்பு

முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு சமரசம் கண்டால் அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.

இவண் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழக முதல்வர் அளித்த பேட்டியின் வீடியோவை கான Click Here