ஆஸ்திரேலியாவில் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்!

Viswaroopam 1விஸ்வரூபம் படத்தை விக்டோரியா மாகணத்தில் மெல்போர்ன் தலைநகரில் தடை செய்ய கோரி ஆஸ்த்ரேலியா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 25/01/2013 அன்று விக்டோரியா டவுன் ஹாலில் (ஸ்டேட் லைப்ரரி பில்டிங்கில்) ஆர்பாட்டம் நடைபெற்றது.

இததை தொடர்ந்து மெல்போர்ன் சென்சர் போர்டு தணிக்கையாளர் கிம் ராவ்சனிடம் ஆஸ்த்ரேலியா தவ்ஹீத் ஜமாத் செயலாளர் ஹிதயதுல்லாஹ் தொடர்புகொண்டு விஸ்வரூபம் படத்தினை பற்றி விவரமாக புகார் செய்ய, கிம் அவர்கள் கேட்டதற்கு ஏற்ப புகார் மனுவை அளித்தார்க்ள.