129 மாடுகள் குர்பானி – வட சென்னை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக இந்த ஆண்டு (2011) 129 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி  சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.