மலேசிய மண்டல TNTJ வின் புகாரை தொடர்ந்து தடை மலேசியாவில் செய்யப்பட்ட விஸ்வரூபம்

மலேசிய மண்டல தவ்ஹீத ஜமாஅத் நிர்வாகிகள் இன்று (25-1-2013) காலை விஸ்வரூபம் படத்தை மலேசியாவில் தடை செய்யக் கோரி சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் விஸ்வரூபம் படம் மலேசியாவில் அதிகாரப்புர்வமாக தடை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று விஸ்வரூபம் படம் மலேசியாவில் வெளியாகி முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இதையடுத்து புகார் அளிக்கப்பட்டு விஸ்வரூபம் திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதை தொடர்ந்து வெளியான தடை உத்தரவு