”சமூக நல்லிணக்கம் நிகழ்ச்சி” – சூளைமேடு கிளை

தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளை சார்பாக கடந்த 20.01.2013 அன்று ”சமூக நல்லிணக்கம் நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் பிறசமய சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டார்கள்.இதில் சகோ.முஹம்ம்து அவர்கள் ”முன்மாதிரி பெற்றோர்கள்” என்ற தலைப்பிலும் சகோ.சையிபுல்லாஹ் அவர்கள் “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.