பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” – மந்தைவெளி கிளை

தென் சென்னை மாவட்டம் மந்தைவெளி கிளையின் சார்பாக கடந்த 19/01/2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது.