”திருக்குர்ஆன் மனனப் பயிற்சி” – தரமணி கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 25, 2013, 20:18

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 20.01.13 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தஃபா அவர்கள் ”திருக்குர் ஆன் மனனப் பயிற்சி” அளித்தார்கள்.

Print This page