“தஜ்ஜாலின் அடையாளம்” பெண்கள் பயான் – K.K நகர் கிளை

தென் சென்னை மாவட்டம் K.K நகர் கிளையில் கடந்த 19.1.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் யூசுப் அவர்கள் “தஜ்ஜாலின் அடையாளம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.