”இறையச்சம்” பெண்கள் பயான் – கிருஷ்ணாம்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, January 25, 2013, 20:15

தென்சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 15 / 01/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 

Print This page